தமிழ்க் கலை இலக்கிய பேரவை
தியாகராய நகர் கிளை
நடத்தும்
இலக்கியக் கூடல்
இடம்: தமிழர் கண்ணோட்டம் அலுவலகம், தியாகராய நகர்.
நாள்: ஞாயிறு, 17-06-2007, மாலை 5.00 மணிக்கு
வரவேற்புரை:
தோழர் வெங்கட்
தலைமை:
தோழர் உதயன்
தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இபே
சிறப்புரை:
"கல்வெட்டில்
வரலாற்றுக் கதைகள்"
புலவர் முத்து எத்திராசன்
கல்வெட்டு ஆய்வாளர்
நன்றியுரை:
தோழர் க.அருணபாரதி
தொடர்புக்கு:
தமிழர் கண்ணோட்டம்,
தமிழ்த் தேசிய மாத இதழ்,
20, 2வது தளம்,
முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை-17.
பேசி:
தோழர் கவிபாஸ்கர் 9841604017
தோழர் அருணபாரதி 9841949462
சகோதரர் அருணபாரதி,
ReplyDeleteஉங்களின் வலைப் பக்கத்தை
தற்செயலாக காண நேர்ந்து
அதிசயப்பட்டேன்.
உங்களின் எழுத்துகள் அருமை.குறிப்பாக
உங்களின் தமிழ்ப்பணியும், அதற்காக
உங்களின் இனிய நேரங்களை இணையத்திலேயே
செலவிடுவது ஆச்சரியமாக உள்ளது.
வாழ்த்துக்கள் பாரதி.
அன்புடன்,
கடலூர் முகு