Wednesday, March 26, 2008

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது - பெ.மணியரசன்

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையைசேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறதுஉற்பத்தித் துறை உழைக்கும் மக்கள்தங்களுக்குரியப் பங்கைப் பெற போராட வேண்டும்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை நடுவண் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், படைத்துறையினர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான பரிந்துரையை நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஸ்ணா குழு அளித்துள்ளது. அப்பரிந்துரையை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இப்பரிந்துரைகளைப்...

Friday, March 21, 2008

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே!   ஈழத் தமிழர்கள் உன் பகைவர்களா? சிங்களர்கள் உன் பங்காளியா? ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்குவது ஏன்?   இந்திய அரசைக் கண்டித்து அனைத்து தமிழர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்   நாள் : 22-03-2008     நேரம் : மாலை 5.00 மணிக்கு இடம் : மெமேரியல் ஹால் சென்னை   அழைக்கிறது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை  ...

Saturday, March 08, 2008

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம் - பெ.மணியரசன்

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம்பன்னாட்டு முதலாளிகளின் கொற்றம் பெ.மணியரசன் கண்டன அறிக்கை   நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்துள்ள 2008-2009 க்கான வரவு செலவுத்திட்டத்தைப் பற்றி ஒற்ற வரியில் சொல்வதென்றால் "நிகழ்காலத்தை ஒப்பேற்ற எதிர்காலத்தை எரிக்கும் திட்டம்" என்று கூறலாம். அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் அவரது திட்டம் வாய்ப்பந்தலாக...

குறிப்பிடத்தக்க பதிவுகள்