Thursday, May 22, 2008

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது

:: மண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைதுதிருச்சி, மே 20: திருச்சி "பெல்' நிறுவனத்தில் 80 சதம் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி நடத்திய மறியலில் 35 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி "பெல்' ஆலை வாயிலை...

Monday, May 19, 2008

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்

இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு! திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல் தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்   நாள் : 20-05-2008, செவ்வாய் நேரம் : காலை 10.மணி தலைமை : தோழர் குழ.பால்ராசு   தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள்,...

Monday, May 05, 2008

சென்னையில் காவல்துறையை கண்டித்து உண்ணாப்போராட்டம்

அரசுப் பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்ததமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியமாநகர காவல்துறையினரைக் கண்டித்து சென்னையில் உண்ணாப்போராட்டம்பழ.நெடுமாறன் கண்டன உரை   தமிழக அரசு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்கு  முதன்மை தரும் போக்கைக் கண்டித்து தமிழ்த்...

Friday, May 02, 2008

சென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை சென்னையில் உண்ணாப்போராட்டம்   பெ.மணியரசன் அறிக்கை   தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் பேருந்தகளில் தமிழாக்கம கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த...

குறிப்பிடத்தக்க பதிவுகள்