Wednesday, February 29, 2012

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது - க.அருணபாரதி

ஈழம்: இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும்” – 4 நாள் சுற்று(லா) பயணமாக இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசிய பின், மகிழ்ச்சி பொங்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இது. தமிழர்களுக்கு எங்கு இன்னல் ஏற்பட்டாலும், அந்த இன்னலை ஏற்படுத்துபவர்கள்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்