வலி உணரு
கவிபாஸ்கர்
கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..
பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..
அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....
கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்
அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...
Tuesday, June 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
பிரபாகரனின் இராசத்தந்திரம் பெ.மணியரசன் "துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
இந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...
-
தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ் (இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை) க.அருணபாரதி 'இந்தி்'யத் தேசிய காங்கி...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள் க.அருணபாரதி சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...

5 கருத்துகள்:
NAANREE ANNA
ORU EELA THAMILAN
அடியே என்னவளே,
இக் கவிதையை படிக்காதே,
இது
ஈழக்கிழவிகளின் ஓலம்.
சரி அப்படியே ஈழத்துக்கு போய் வேள்ளாட போராட்டம் செய்
//அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...
//
:))
கவி வரிகள் அருமை.. ஆனால் எதிர்பார்ப்புகளை மற்றவரின் மேல் திணிப்பது....
குச்சிகாரி மகனே
Post a Comment