Sunday, March 01, 2015

போராடக் களம் அழைக்கிறது...

நேற்று(01.03.2015) மாலை, சென்னை - ஆவடியில் உள்ள இந்திய அரசின் திண்ணூர்தித் தொழிற்சாலை [H.V.F. - O.C.F.]த் தொழிலாளர்களால் நடத்தப்படும் “தமிழர் நலக்கழகம்” அமைப்பின், நான்காம் ஆண்டுவிழா சிறப்புக் கூட்டத்திற்கு, வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டத்தில், அய்யன் திருவள்ளுவர், பாவாணர்,...

Wednesday, January 30, 2013

புதுச்சேரியில் கணினி விழிப்புணர்வு முகாம் - ஆலோசனைகள் தேவை

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல் கீழ்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.  நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு...

Wednesday, July 25, 2012

“புதுச்சேரி என்பது அரசியல் பூமி” - 'என் விகடன்' இதழில் எனது பேட்டி!

ஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் “என் விகடன்” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது செவ்வி வெளியானது.  அதனை இங்கு பதிகின்றேன்.  ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழகத்தையும், ஏனைய இந்தியத் துணைக் கண்டத்து சமஸ்தானங்களையும்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்