Tuesday, November 27, 2007

தமிழீழத் தேசியத்தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தமிழீழத் தேசியத்தலைவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய மாவீரர் நாள் உரை: ஆக்கம்: பீஷ்மன்    செவ்வாய், 27 நவம்பர் 2007 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப்...

Wednesday, November 14, 2007

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர்கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர்...

Tuesday, November 13, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது   பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு...

Wednesday, November 07, 2007

பிரிசேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கவிதை

புறநானூற்று வீரத்தை எழுத்துக்களாகவே   பார்த்த நமக்கு "இது தான் அது"வென இடிததுரைத்தது புலிகள் இயக்கம்..   தமிழனின் சீற்றத்தால் சிதறி ஓடிய சிங்களம் தனக்கே உரிய கோழைத்தனத்தை கொலை செய்து காட்டிவிட்டது...   சமாதானத்தின் மீது நாளும் நம்பிக்கை வைத்து பேச்சினை நம்பியவரின் மூச்சையே நிறுத்திவிட்டது.....

Monday, November 05, 2007

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு! 'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது. இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது....

Friday, November 02, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

வீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்     பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்   அவர்களுக்கு வீரவணக்கம் !...

குறிப்பிடத்தக்க பதிவுகள்