Wednesday, February 25, 2009

”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“ - கையெழுத்து இயக்கம் - படிவம்

"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கப் படிவம் இளந்தமிழர் இயக்கம் வெளியீடு தஞ்சை, 24-02-2009. "மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவோம்" என்ற மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றும் முகமாக மாணவர்கள். இளைஞர்கள். வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் "இளந்தமிழர் இயக்கம்", தமிழ் உணர்வுள்ள நல் நெஞ்சங்களின் ஆதரவோடு இன்று(25-2-09) தமது முதல் செயல் திட்டமான "தமிழீழ அதரவு...

Monday, February 23, 2009

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு                ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம்...

Monday, February 16, 2009

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏! ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில்...

Wednesday, February 04, 2009

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம் - க.அருணபாரதி

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்க.அருணபாரதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் மக்கள் 'தஞ்சமடைவதற்காக'...

Monday, February 02, 2009

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.   செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த...

குறிப்பிடத்தக்க பதிவுகள்