J¡s¡ `nrh' nfŸÉïnjh Mjhu«: tšyg fzgâ! Kjyik¢r® fiyP® rh£ilao gâš (விடுதலை நாளேட்டிலிருந்து) br‹id, or.28- fiyP® mt®fŸ ï‹W mˤJŸs nfŸÉ gâÈš xU gFâ tUkhW:nfŸÉ: `gy nfhÉšfËš cŸs áiyfisbašyh« gh®¤jhš òÅjU«, òu£á-ahsUkhd bgÇah® áiy nfhÉš thrÈš ïU¥gJ jt¿šiy v‹W Kjy-ik¢r® fUzhÃâ T¿-íŸsJg‰¿'' v‹w nfŸ-É¡F...
Friday, December 29, 2006
Thursday, December 28, 2006
வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி
வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணிஆர். நல்லகண்ணுகாலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின்நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்றுநினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமானகொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்தகொடுமையை நான்...
Wednesday, December 27, 2006
திலிபனும் அகிம்சையும்

செப்டம்பர் 26. 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல்...
Tuesday, December 26, 2006
மரணதண்டனை வேண்டாம்
மரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் - 2அன்புக்குரியீர், வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போதுஉச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன்.வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்குஅனுப்புகிறேன். எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக்...
Monday, December 18, 2006
அன்ரன் பாலசிங்கம்
அன்ரன் பாலசிங்கம் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. அன்ரன் பாலசிங்கம் அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், 1938 - டிசம்பர் 14, 2006 ; கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைடைக் கொண்ட இலங்கைத்...
Monday, December 11, 2006
இன்று
டிசம்பர் 11 சுப்பிரமணிய பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்¨தையார் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்லகாதல் புரியும் அரம்பையர் போலிளங்கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு...
Subscribe to:
Posts (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...