Saturday, January 26, 2008

காவல்துறையினர் கொடுத்த பொய்ச் செய்திக்கு மறுப்பு

கோயம்பேட்டில் த.தே.பொ.க. தோழர்கள் மீதுகாட்டுமிராண்டித் தனமாகத் தடியடி நடத்தியதைமூடிமறைக்க காவல்துறையினர் கொடுத்தபொய்ச் செய்திக்கு மறுப்புபொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கைநேற்று(25-01-2008) மொழிப்போர் தியாகிகள் நாள் என்பதால், ஏற்கெனவே அறிவித்தபடி காலை 10 மணிக்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள்,...

Friday, January 25, 2008

காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள எழுத்துக்களை தார்பூசி அழித்த தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கைஇன்று(25-01-2008),...

Saturday, January 12, 2008

[தமிழர் கண்ணோட்டம்] பொங்கல் மலர் 2008 வெளிவந்துவிட்டது !

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!   தமிழரென்று சொல்வோம் தரணியை செல்வோம் !   தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசிய மாத இதழ்   ஆண்டுதோறும் வெளிக் கொண்டு வரும் பொங்கல் மலர் வெளிவந்துவிட்டது !    < மார்க்சியம் > < பெரியாரியம் >  < ...

Thursday, January 10, 2008

இந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து ...

இந்திய அரசின் இந்தித் திணிப்பையும்தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்எதிர்த்துமொழிப்போர் நாளில்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நாள் : 25-01-07, வெள்ளி காலை 10 மணிக்கு இந்தித் திணிப்பை எதிர்த்து இடம் : தஞ்சைத் தலைமை அஞ்சலகம்தலைமை : தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட செயலாளர், த.தே.பொ.க ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து இடம் : சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்தலைமை : தோழர் அ.பத்மநாபன்,...

குறிப்பிடத்தக்க பதிவுகள்