Friday, December 29, 2006

துக்ளக் சோ கேள்வி: முதல்வர் சாட்டையடி பதில்


J¡s¡ `nrh' nfŸÉ
ïnjh Mjhu«: tšyg fzgâ!

Kjyik¢r® fiyP® rh£ilao gâš
(விடுதலை நாளேட்டிலிருந்து)

br‹id, or.28- fiyP® mt®fŸ ï‹W mˤJŸs nfŸÉ gâÈš xU gFâ tUkhW:
nfŸÉ: `gy nfhÉšfËš cŸs áiyfisbašyh« gh®¤jhš òÅjU«, òu£á-ahsUkhd bgÇah® áiy nfhÉš thrÈš ïU¥gJ jt¿šiy v‹W Kjy-ik¢r® fUzhÃâ T¿-íŸsJg‰¿'' v‹w nfŸ-É¡F J¡s¡ MáÇa® nrh mt®fŸ âKf bfhoÆnyna áf¥ò« fW¥ò« ïU¡-»‹wd v‹gjhš âKf jiyt®fŸ Ûbjšyh« áf¥ò fW¥ò t®z« óá ÉLtjh?'' v‹W gâš mˤâU¡»whnu?
fiyP®: v‹ nfŸÉ¡F¥ gâyË¡f Koahkš nrh mt®fŸ brhj¥ãÆU¡»wh® v‹gJjh‹ c©ik. mt® v‹ndhL tu£L«, áj«-gu« nfhÉÈny cŸs Äf¥ ãukh©lkhd `tšyg fzgâ'Æ‹ áiyia¡ fh£L»nw‹. âUth%® Mya¤âny cŸs `c¢áZl fzgâ'Æ‹ áiyia¡ fh£L»nw‹. ïu©L áiy-fS« nfhÆY¡FŸ it¤J všyh FU¡fŸkh®fshY« óÍ¡f¥gL»w - g¡j®fshš tz§f¥gL»w áiyfŸ-jh‹. mt® v‹ndhL tªJ gh®¡f£L«. ïšiy jÅ-ahfthtJ br‹W gh®¡-f£L«. nfhÆY¡FŸ brš-yh-É£lhY« nfhÆY¡F btËÆny cŸs ãukh©l-khd njÇ‹ mo¤j£il¡ fhz£L«. mâny ïU¡-»‹w á‰g§fis¥ gh®¤J e©g® nrh bkŒ áÈ®¤J ngh»whuh? mšyJ fUzh-Ãâ brh‹dJ bkŒjh‹ v‹W x¤J¡ bfhŸs¥ ngh»whuh v‹gij¥ gh®¥-ngh«.
nfŸÉ: áWgh‹iknah-iu¥ g‰¿ F¿¥ghf K°È« rKjha¤ij¥g‰¿ ãujk® k‹nkhf‹á§ gÇî fh£o¥ ngáaij gh.#.f.Éd® ÔÉu-khf v⮡»wh®fns?
fiyP®: ãujk® ngáaJ K°È«fS¡F kh¤âukšy, všyh áWgh‹ik k¡fS¡-F« rk msÉš ts®¢á¤ njit v‹gij¤jh‹ mt® R£o¡fh£oÆU¡»wh®. `áWgh‹iknah® F¿¥ghf K°È« rKjha¤âd® eh£oš áy F¿¥ã£l gFâ-fËš Äfî« ã‹ j§»íŸs-d® v‹W«, ïJ r_f, bghUshjhu, fšÉ mª-j°J g‰¿ el¤j¥g£l MŒÉš bjÇa tªJŸsJ v‹W«, Mfnt mt®fS¡-F« nr®¤J eh£L ts®¢á-Æ‹ ga‹fŸ rÇ rk msÉš »il¡f nt©L''bk‹W« F¿¥ã£l ãujk® mt®fŸ `jhœ¤j¥g£lt®fS¡»ilna cŸs r_f¥ bghUshjhu fšÉ ntWgh£il¡ fisª-âl nt©L«. mj‰fhd elto¡ifia mŒ¡»a K‰ngh¡F¡ T£l muR vL¤J tU»wJ'' v‹W« F¿¥ã£oU¡»wh®. ïit-fŸ gh.#.f.,ɉF¥ ão¡f-Éšiy. tH¡f«nghš v⮡-»wh®fŸ. kj¢ rh®g‰w mu-R« kj ešÈz¡f rKjha-K« ekJ F¿¡nfhŸ v‹W ïa§F»‹w â.K.fHf« gh.#.f.É‹ ïªj¡ bfhŸ-ifia v‹iw¡F« V‰W¡ bfh©lâšiy. njáa #d-ehaf T£l M£áÆš-Tl Fiwªj g£r¤ â£l¤-âš t‰òW¤â mjid ïiz¤-njh« v‹gJ tuyhW!


1 கருத்துகள்:

இரா.சுகுமாரன் said...

இந்த செய்தி LT-TM-Mullai என்ற எழுத்துறுவில் வெளியிட்டுள்ளதால் அந்த எழுத்துறு இல்லாதவர்களுக்கு உங்கள் செய்தி தெரிய வாய்ப்பில்லை எனவே கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளம் சென்று யுனிகோடு எழுத்துக்களாக மாற்றி வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொங்குதமிழ்

http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.
htm

நன்றி
இரா. சுகுமாரன்


----------------
துக்ளக் `சோ' கேள்வி
இதோ ஆதாரம்: வல்லப கணபதி!

சென்னை, டிச.28- கலைஞர் அவர்கள் இன்று அளித்துள்ள கேள்வி பதிலில் ஒரு பகுதி வருமாறு:
கேள்வி: `பல கோவில்களில் உள்ள சிலைகளையெல்லாம் பார்த்தால் புனிதரும், புரட்சியாளருமான பெரியார் சிலை கோவில் வாசலில் இருப்பது தவறில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறி-யுள்ளதுபற்றி'' என்ற கேள்-விக்கு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் திமுக கொடியிலேயே சிகப்பும் கறுப்பும் இருக்கின்றன என்பதால் திமுக தலைவர்கள் மீதெல்லாம் சிகப்பு கறுப்பு வர்ணம் பூசி விடுவதா?'' என்று பதில் அளித்திருக்கிறாரே?
கலைஞர்: என் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் சோ அவர்கள் சொதப்பியிருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் என்னோடு வரட்டும், சிதம்பரம் கோவிலிலே உள்ள மிகப் பிரமாண்டமான `வல்லப கணபதி'யின் சிலையைக் காட்டுகிறேன். திருவாரூர் ஆலயத்திலே உள்ள `உச்சிஷ்ட கணபதி'யின் சிலையைக் காட்டுகிறேன். இரண்டு சிலைகளும் கோயிலுக்குள் வைத்து எல்லா குருக்கள்மார்களாலும் பூஜிக்கப்படுகிற - பக்தர்களால் வணங்கப்படுகிற சிலைகள்-தான். அவர் என்னோடு வந்து பார்க்கட்டும். இல்லை தனியாகவாவது சென்று பார்க்கட்டும். கோயிலுக்குள் செல்லாவிட்டாலும் கோயிலுக்கு வெளியிலே உள்ள பிரமாண்ட-மான தேரின் அடித்தட்டைக் காணட்டும். அதிலே இருக்கின்ற சிற்பங்களைப் பார்த்து நண்பர் சோ மெய் சிலிர்த்து போகிறாரா? அல்லது கருணா-நிதி சொன்னது மெய்தான் என்று ஒத்துக் கொள்ளப் போகிறாரா என்பதைப் பார்ப்போம்.
கேள்வி: சிறுபான்மையோரைப் பற்றி குறிப்பாக மு°லிம் சமுதாயத்தைப்பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பரிவு காட்டிப் பேசியதை பா.ஜ.க.வினர் தீவிரமாக எதிர்க்கிறார்களே?
கலைஞர்: பிரதமர் பேசியது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, எல்லா சிறுபான்மை மக்களுக்கும் சம அளவில் வளர்ச்சித் தேவை என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். `சிறுபான்மையோர் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினர் நாட்டில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மிகவும் பின் தங்கியுள்ள-னர் என்றும், இது சமூக, பொருளாதார, கல்வி அந்தஸ்து பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும், ஆகவே அவர்களுக்-கும் சேர்த்து நாட்டு வளர்ச்சியின் பயன்கள் சரி சம அளவில் கிடைக்க வேண்டு''மென்றும் குறிப்பிட்ட பிரதமர் அவர்கள் `தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையே உள்ள சமூகப் பொருளாதார கல்வி வேறுபாட்டைக் களைந்திட வேண்டும். அதற்கான நடவடிக்கையை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வருகிறது'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகள் பா.ஜ.க.,விற்குப் பிடிக்கவில்லை. வழக்கம்போல் எதிர்க்கிறார்கள். மதச் சார்பற்ற அரசும் மத நல்லிணக்க சமுதாயமும் நமது குறிக்கோள் என்று இயங்குகின்ற தி.மு.கழகம் பா.ஜ.க.வின் இந்தக் கொள்-கையை என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. தேசிய ஜன-நாயக கூட்டணி ஆட்சியில்கூட குறைந்த பட்சத் திட்டத்தில் வற்புறுத்தி அதனை இணைத்-தோம் என்பது வரலாறு!

குறிப்பிடத்தக்க பதிவுகள்