Monday, December 31, 2007

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ் (இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை) க.அருணபாரதி   'இந்தி்'யத் தேசிய காங்கிரசின் தோற்றம்               அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு...

Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை க.அருணபாரதி   நினைவுகளின் சுமையால் நகர்கிறது வாழ்க்கை.. நிலைக்காது எனத்தெரிந்தும் அடங்காத வேட்கை..   இமைகளின்  துடிப்போடு இயங்கிடும் நாட்கள்..   இனியவள் பிரிவாலே வழியெங்கும் முட்கள்..   வனங்களில் திரிகின்ற விலங்குகள் போல   மனம் அலைகிறதே உன்நிழல் தேடி..   சினங்களை மறைத்தேன் சிரித்தேன் திரிந்தேன்   கனவினில் உன்னோடு கதை பேசியபடி.....

Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...

தமிழா உன்கொடி ஏறுமடா... தாய் போல தன்னுடைய தாய்மொழியை நேசித்தவன்..   வாய்ப் பேச்சால் உலகத்தையே வாயடைக்க செய்தவன்..   தீயருக்கும் திகட்டாமல் விருந்தோம்பல் படைத்தவன்..   நேயம் கொண்டு எறும்பிற்கும் அரிசிமாக் கோல உணவு கொடுத்தவன்..   சங்கம் வளர்த்து தன் மொழியை சரியாமல் வளாத்தவன்..   எங்கும் இன்று அடிபட்டு ஓயாமல் அழுபவன்..   தமிழன்..   ஈழத்தில் ஓங்கிநிற்கும்...

Tuesday, December 11, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !

- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு -  வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !   ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர்வலம் தற்பொழுது கணினியிலும் உலாப்பேசி என விஞ்ஞான வளர்ச்சிகளுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. தாய் மீது இயற்கையிலேயே பற்று கொள்ளும் குழந்தைகள் போல தமிழ் மீது பற்று கொண்டடி தமிழர்கள் தம்மை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டதுவே இச்சாதனைகளுக்கெல்லாம்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்