Monday, July 07, 2008

கச்சா எண்ணெய் உயர்வும் தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும் - க.அருணபாரதி

கச்சா எண்ணெய் உயர்வும்தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்க.அருணபாரதி'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு...

Friday, July 04, 2008

தில்லைப் போராட்டம் - புதிய ஜனநாயகத்தின் அவதூறு

தில்லைப் போராட்டம் புதிய ஜனநாயகத்தின் அவதூறு கி.வெங்கட்ராமன்   அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுணிμ வெளியிட்டிருக்கிறது. தில்லைப்பேணிμணிட்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்μஅ 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுணிμக்கு எதிர்வினையாக இது வெளியாகி  யிருக்கிறது. தில்லைப் பேணிμணிட்டத்திஅ ம.க.இ.க. அணியின் பங்கு...

Thursday, July 03, 2008

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் முனைவர் த.செயராமன்   முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய இன உரிமைகளை இந்திய ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் மூலம் முன்னமே பறித்துவிட்ட நிலையில், மாநில அரசுகளின் எஞ்சியிருக்கக் கூடிய உரிமை களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட புதிய...

Wednesday, July 02, 2008

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் - க.அருணபாரதி

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் க.அருணபாரதி   நுகர்வுப் பண்பாடு உலகமயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தானே வளர்த்து வரும் செல்லப்பிராணியான 'நுகர்வியம்' (Consumersim), உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின்  உழைப்பையும் உடைமைகளையும் சுரண்டுவதற்கு துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வையும் பண்பாட்டையும் ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிந்த கலாச்சாரமாக மாற்றிக் கட்டமைத்து நாசாமாக்குகிறது. கிராமப்புறங்களை...

Tuesday, July 01, 2008

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள்

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள்செவ்வேள்   நேற்றைக்குப் போராளியாக இருந்தவர் இன்றும் அவ்வாறே நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தμஅணிதமும் இல்லை. அவர் தான் சார்ந்த அமைப்பின் உதவியோடு  போராளியாகத்  தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதவர் துருபிடித்துப் போய்விடுவார். முன்னேறும் அμலாறு இத்தகையஅணிμ ஒதுக்கித் தள்ளிவிட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.  கூர்கா...

குறிப்பிடத்தக்க பதிவுகள்