தில்லைப் போராட்டம்
புதிய ஜனநாயகத்தின் அவதூறு
கி.வெங்கட்ராமன்
அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுணிμ வெளியிட்டிருக்கிறது. தில்லைப்பேணிμணிட்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்μஅ 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுணிμக்கு எதிர்வினையாக இது வெளியாகி யிருக்கிறது. தில்லைப் பேணிμணிட்டத்திஅ ம.க.இ.க. அணியின் பங்கு பணியைக் குறைத்தோ, மறைத்தோ நான் எதுவும் எழுதவில்லை என்பதை 'தமிழர் கண்ணோட்டம்' கட்டுணிμணியப் படித்த நடுநிலை வாசகர்கள் அறிவார்கள். எனவே மீண்டும் அதுபற்றி இப்போது விவாதிக்கப்போவதில்லை. ஆயினும் புதிய ஜனநாயகத்தின் "தெரட்டி்'' கூறியுள்ள சிலவற்றுக்கு மட்டும் உண்மைத் தகவல்களைப் பதிலாகத் தரவேண்டியுள்ளது.
1. சிற்றம்பல மேடையேறி பாடி வழிபடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்று கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கறிஞர் நடராசன் என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும், நமக்கும் நேμடி அறிமுகம் கிடையாது. ஆயினும் இப்பிரச்சினையில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை ஆறுமுகசாமி மூலம் அவர் அறிந்திருக்கிறார். வழக்கு தொடர்பாக பேசவேண்டியிருப்பதால் வழக்கு நடக்கும் நாளில் நேரில் கடலூர் வருமாறு ஆறுமுகசாமி மூலம் அழைத்தார். நானும் சென்றேன். அன்று சாட்சிகள் குறுக்கு விசணிμணிண முடிந்திருந்தது. வழக்கின் நிலைமைகளை விளக்கிய அவர் "இதனை மனித உரிமை வழக்காக உயர்நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது அவசியம்' என்றார். அப்போது அவர் கையில் விருத்தாச்சலத்தில் தோழர் μணிச்த தலைமையில் நடக்கவிருந்த பொடா எதிர்ப்புக் கருத்தμங்க அழைப்பு இருந்தது. அதனை என்னிடம் காட்டி, "அஇக்குணிμஞர் μணிச்த மூலம் இப்பிμச்சினையை எடுத்துச் செல்லலாம் எனக் கருதுகிறேன் அஅணிμப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் வழியில் வேறு நல்ல வழக்கறிஞர்களை வைத்தாலும் சரியே. எப்படி யிருந்தாலும் வழக்கை உறுதியாக நடத்த வேண்டும்" என்றார். "μணிச்த எனக்கு நெருக்கமானவர் தான். அவர் மூலமே நடத்தலாம். பொடா எதிர்ப்புக் கூட்டத்திற்கு பார்வையராக நானும் வருவேன். அங்கு பேசி முடித்துவிடலாம்" என்று நான் கூறினேன். அன்று விருத்தாசலம் வருமாறு ஆறுமுகசாமியிடமும் கூறிவிட்டு வந்தேன். விருத்தாச்சலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத்தμங்கம் தொடங்குவதற்கு முன்பாக அμங்கத்தில் நாங்கள் சந்தித்தோம். ஆறுமுகசாமியை μணிச்தஅக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சுருக்கமாக வழக்கு குறித்துப் பேசினோம். μணிச்த இளைஞர் என்பதால் ஆறுமுகசாமிக்குத் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. அப்போது இவர்களது அமைப்பு பற்றியெல்லாம் ஆறுமுகசாமிக்கு எதுவும் தெரியாது. "உங்களுக்கு அரசு வைத்துத் தரும் இலவச வழக்குரைஞர்களை விட இவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்தாம்" என்று சொல்லி, அஅμது தயக்கத்தைப் போக்கினேன்.
2. இதற்கு சில நாள்கள் சென்று μணிச்தஅம் அஅμது ச €கணிதμரும் சிதம்பμத்திஅ என்னைச் சந்தித்தார்கள். த.தே.பொ.க. தோழரின் உழுவை பராமரிப்பகத்தில் அந்த சந்திப்பு நடந்தது. "அமைப்பில் பேசி விட்டேன். வழக்கையும் இதுகுறித்த இயக்கங்களையும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நாம் கூட்டாக இதன் மீதான இயக்கங்களை நடத்தலாமா?" என தோழர் ராஜீ கேட்டார். "ம.க.இ.க.வுடன் த.தே.பொ.க. கூட்டு இயக்கம் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் ம.க.இ.க. நடைமுறையில் ஒரு சீர்குலைவு அமைப்பு; மறைமுகமான பார்ப்பனிய அமைப்பு என்பது த.தே.பொ.க.வின் மதிப்பீடு. எனவே கூட்டியக்கமோ, ம.க.இ.க.வுக்கு துணையாக செயல்படுவதோ சாத்திய மில்லை. நீங்களே உங்கள் வழியில் நடத்துங்கள்" என நான் தெளிவுபடக் கூறிவிட்டேன். ஆயினும் அதற்குப் பிறகு 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் இப்பிμச்சினை குறித்து நாம் தனியே நடத்திய உண்ணா நிலைப் பேணிμணிட்டங்கள், தெருமுனைப் பரப்புரை இயக்கங்கள், பொதுக் கூட்டம் ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், செய்திகளை ஊன்றி கவனிக்கிற நோக்கர்களும் அறிவார்கள்.
3. திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில 'தன்னார்வ' அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில பேணிμணிட்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம். ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅணிμ ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.
4. வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் பேராடுவதற்கு அதற்கு முன்னால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை தீட்சிதர்கள் மறுத்தே வந்தனர். அவர்களது போராட்டத்திற்குகு பிறகே, 1987 முதல் தீட்சிதரில் ஒருவர் பாடுவது என்ற வகையில் €தஅணிμம் ஒலித்தது. இது முதல்கட்ட வெற்றி என்றோம். காலை பூசை முடிவில் ஒருவர் ஒரு பாடல்பாடி அந்த 'சடங்கை' தீட்சிதர்கள் முடிக்கிறார்கள். அதை முனைவர் த.செயராமன் குறிப் பிட்டிருந்தார். இரண்டுமே உண்மைதான். இதில் முμண்பாடு இருப்பது போல் 'தொரட்டி' குதிக்கிறார்.
5. மார்ச் 2 (2008) மாலை காவல்துறை தடியடிக்குப் பிறகு ஆறுமுகசாமி 'அனாதையாக' அமர்ந்திருந்தார் என்று பு.ஜ. த.தே.பொ.க. மீது பாய்கிறது. கைதானது 34 பேர். ம.க.இ.க. பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மீதமுள்ள பலரும் அங்கேதான் இருந்தார்கள். இந்நிலையில் அவரை அனாதையாக விட்டு விட்டதாக நம்மீது தோழர் 'தொரட்டி' பாய்வது வியப்பாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன? காவல்துறை ஆறுமுகசாமியைக் கைது செய்யவில்லை. கைதானோர் பட்டியலில் அவரையும் சேர்த்துவிட வேண்டும் என்று ம.க.இ.க.வினர் முயன்று கொண்டிருந்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள நடைமேடையில் அவரை அமர வைத்திருந்தனர். அருகே சென்னையிலிருந்து ம.க.இ.க. சார்பில் வந்திருந்த வழக்கறஙிஞர் இருந்தார். ஆறுமுகசாமியைக் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
த.தே.பொ.க. சிதம்பர நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிராகாசமும் நானும் இரவு நீண்ட நேரம் அவர்கள் அருகிலேயே இருந்து சிறு சிறு உதவிகளைச் செய்து
கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத் தினார்கள். அதன் பிறகு ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.
5. அதன் பிறகு மார்ச் 12 தொடங்கி நாளதுவரை சிவ நெறியார்கள் தமிழகமெங்கிருந்து த.தே.பொ.க.- தமிழ்க் காப்பணியைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட
நாள்தோறும் வருகிறார்கள். திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி மனமுருகி வழிபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் காலை
நேரத்திலேயே வந்து வழிபடவே விரும்புகிறார்கள். தங்கவைப்பது, ஒய்வு நேரத்தில் இரண்டு ஊர்களிலிருந்து வந்து மனநிறைவாக வழிபட முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க நேரத்தை ஒழுங்கு செய்வது, தீட்சிதர்களோடு அவ்வப்போது எழும் உரசல்களை எதிர்கொண்டு நெறிப்படுத்துவது.... போன்ற பணிகளில் த.தே.பொ.க., தமிழ்க் காப்பணி தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிக்கென்று தமிழ்க் காப்பணி சார்பில் 'தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதன்
நெறியளாராக தோழர் சிவப்பிரகாசம் இருந்தாலும், வழமையாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் இளைஞர்களைக் கொண்டே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் தேசிய இயக்கத்தின் வை.இரா.பாலசுப்பிரமணியன் இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். தமிழகமெங்குமிருந்து பல சிவனடியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுவைத் தொடர்புகொண்டு பாடி வழிபடுவது தொடர்கிறது.
பெரும்பாலோர் காலையில் வழிபட்டுச் சென்று விடுகிறார்கள். ஆம்பூர், திருநெல்வேலி, வடலூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலை8, காலை 10 மணி, மாலை என
வெவ்வேறு நேரங்களில் பாடி வழிபட்டதும் உண்டு. தொடக்கத்தில் பதட்டம் இருந்த சூழலில் மேடையில் பாட விரும்பு கிறவர்கள் காவல்துறையை அணுக வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அமைதிக் கூட்டம் நடந்து எழுத்துப்பூர்வமாக செய்து கொள்ளப் பட்டதுதான் நான் குறிப்பிட்ட
உடன்பாடு. காலை வேளையைத் தவிர பிற காலங்களில் பாடமாட்டோம் என்பது அதன் பொருளல்ல என எல்லோருக்கும் புரியும். 'தொரட்டி'க்கு மட்டும் அது
புரியவில்லை.
அரசாணைக்கு மாறாக உள்ளூர் காவல்நிலையத்தில் எழுதிக் கொள்ள முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஏதோ ம.க.இ.க. பெற்றுத்தந்த ஆறுகால வழிபாட்டு உரிமையை ஒரு காலமாக வெட்டிக் குறுக்கிவிட்டதாக த.தே.பொ.க. மீது 'புதிய ஜனநாயகம்' அவதூறு அள்ளி வீசுகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மீதும், வ.சுப.மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் மீதும் ம.க.இ.க. வசைமாரி பொழிந்தாலும் தில்லைப் பிரச்சினையில் ம.க.இ.க.வின் பணியை நாம் குறைத்துக் கூறியதே இல்லை. அதேநேரம் "ம.க.இ.க.வின் அரசியலானது சாரத்தில் இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. இந்துமதம், இடஒதுக்கீடு குறித்த அதன் பார்வை பார்ப்பனியத் திற்குச் சேவை செய்கிறது" என்ற நமது திறனாய்விலும் மாற்றமில்லை.
மேலும் கட்டுரைகளுக்கு பார்க்க : புதிய தமிழர் கண்ணோட்டம், சூன் இதழ் 2008.
10 கருத்துகள்:
//ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. //
Are you sure about these above lines?
The same lies has been well exposed many times.
If you are atleast true to yourself please assure the above said lines are true....
வணக்கம் அனானி..
இடஓதுக்கீட்டில் நடுநிலை என்ற ஒரு நிலைப்பாடு கிடையாது. அப்படி நடுநிலை எடுத்தால் அது ஆதிக்க சாதியனருக்கான ஆதரவு நிலைதான் என்பது உண்மை. அது தெரிந்தும் இட ஒதுக்கீடு பிரச்சனையில் இவர்கள் நடுநிலைமை எடுப்பதற்கு என்ன காரணம்..?
"ம.க.இ.க.வின் மறைமுக பார்ப்பனியம்" குறித்து 'பட்டியூர்பாவலர்' எழுதிய நூலொன்று வெளிவந்திருக்கிறது. அதனை படித்து இக்கேள்வி்க்கான பதிலை அறிந்து கொள்ளவும்..
வருகைக்கு நன்றி..
தோழமையுடன்,
க.அருணபாரதி
//தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. //
Are you sure MaKa EeKa stand is the above?
Don't lie....
MaKaEeKa never say are do it follows Middle path in Reservation.
It is you people lie like that.
//இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. //
Please answer this also...
This also big lie.....
May be you don't know what Cho and Ram's voice and What is MaKaEeKa's voice.....
If you have something genuine please put forward. Don't get exposed by yourself by these lies.....
Thamizar Kannotam Article says the below:
http://www.keetru.com/kannottam/apr08/venkatraman.php
""12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்படிக்கையானது.
""
The below is from PuJa Article:
http://www.tamilcircle.net/index.php?view=article&catid=68%3A2008&id=1323%3A----q--&option=com_content&Itemid=30
""""""
போராட்டம் வெற்றி பெற்ற பின்னரும் தாங்கள் நடத்திய இணையான இயக்கத்தை அவர் விவரிக்கிறார். பக்தர்கள் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் செயல்படுத்தும் தேவை எழுந்ததாம். உடனே த.தே.பொ.க. சார்பில் 11.3.2008 அன்று காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். 12.3.08 முதல் நாள்தோறும் காலையில் 7.30 முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்படிக்கையானதாம். த.தே.பொ.க. நகரச் செயலாளரும் பட்டு தீட்சிதரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்து போட்டார்களாம். இதனைத் தொடர்ந்து 12 முதல் 15ஆம் தேதி வரை சிவனடியார்கள் போலீசு பாதுகாப்போடு கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம் திருவாசகம் பாடினார்களாம்!
இதை மானக்கேடு என்பதா, பச்சைத் துரோகம் என்பதா? ஆறு காலப் பூசைகள் முடிந்த பின்னரும் அடுத்த அரை மணி நேரம் பக்தர்கள் தேவாரம் பாடலாம் என்பது தீட்சிதர்கள் மீது அரசாங்கம் போட்டிருக்கும் ஆணை. இதை தீட்சிதர்கள் தடுத்தால் எதிர்த்து மோதவேண்டும். அல்லது அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் தெம்பில்லாத பட்சத்தில் சும்மாயிருக்க வேண்டும்.
"""""
What a wonderful solution thamizar Kannotam has achived :-)
#############
Thamizar Kannotam Said:
""
ம.க.இ.க.வுடன் இணைந்து செயல்பட முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில் இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன
"""
PuJa exposes your dubiocity below:
""""""
இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும் முன்சீப் நீதிமன்றமும் தீட்சிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து 2006ஆம் ஆண்டு இப்பிரச்சினை தொடர்பான இயக்கம் தீவிரமடைந்திருந்த சூழ்நிலையில், தமிழ் காப்பணியில் இயங்கும் இராம. ஆதிமூலம், ""சிதம்பரம் நகர தமிழ்ப் பேரவை'' சார்பில் ""சேக்கிழார் செந்தமிழ் விழா'' நடத்தினார். அந்த விழாவில் ஆசியுரையும் அருளுரையும் வழங்க தீட்சிதப் பார்ப்பனர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த அருவெறுக்கத்தக்க நடவடிக்கையை அம்பலப்படுத்தி 28.7.2006 அன்று எமது அமைப்பின் சார்பில் அந்தக் கூட்டத்திலேயே துண்டறிக்கை விநியோகித்தோம். தமிழையும் தமிழரையும் தீண்டத்தகாதவரென இழிவுபடுத்தும் தீட்சிதப் பார்ப்பனர்களை கொலுவேற்றிக் கொண்டாடும் இந்த வீடணத்தனத்தை எம்முடன் போராடிய அனைவருமே கண்டித்தனர். தீட்சிதர்களுடனும் ம.க.இ.க.வுடனும் ஒரே நேரத்தில் இணைந்து இயங்க முடியாமல் போன அந்தச் சூழல் இதுதான்.
""""
You have no problem working with Dixita Parpans. But you have problem working with MaKaEeKa,
though VC, PMK and DK and other party leaders worked togather with MaKaEeKa
##############
The below lines from PuJa Article:
""""
""மார்ச் 2 போராட்டம் என்பது இரண்டாம் கட்ட வெற்றி மட்டுமே. மாபெரும் முதல் கட்ட வெற்றியை மறந்து விடாதீர்கள்!'' என்று வாசகர்களுக்குப் பணிவுடன் சுட்டிக் காட்டுவதுதான் இந்த வரலாற்றுணர்வின் நோக்கம். ஆனால், கி.வெ. குறிப்பிடும் இந்த மகத்தான முதல் கட்ட வெற்றியை, மூன்று பக்கம் தள்ளி அடுத்த கட்டுரையின் துவக்கத்திலேயே, (அதே தமிழர் கண்ணோட்டம் இதழில்) எள்ளி நகையாடுகிறார் முனைவர் செயராமன்.
""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடினால் அம்பலம் தீட்டாகிவிடும் என்று மறுத்து வந்த தீட்சிதர்கள், நிலைமையைச் சமாளிக்க ஆறுகாலப் பூசைகளும் முடிந்தபிறகு தேவாரத்திலிருந்து சில வரிகளைப் பாடி, தமிழிலும் பாடப்படுவதாகக் கதை பண்ணினார்கள்'' என்று திரை கிழிக்கிறார் செயராமன்.
""""
அன்பு அனானி..
ம.க.இ.க.வினர் புரட்சியைப் பற்றி பேசிக் கொண்டே காலம் ஒட்டிவிடலாம் என்று எண்ணி வாய்ச்சவடால் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவாகள்..
ஆயதந்தாங்கிய புரட்சி பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், "அரை பிளேடு" கூட இதுவரை சமூகத்திற்காக அவர்கள் எடுத்ததில்லை... இவர்களின் பேச்சால் தான் இளைஞர்கள் பலர் இவர்கள் "உண்மையான புரட்சியாளர்கள்" என்று நம்பி ஏமாறுகிறார்கள்.
-----------------------------
//ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. //
Are you sure about these above lines?
--------------------------------
என்று கேட்டிருக்கிறீர்கள்..
இதற்கு நான் பதில் சொல்வதற்கு பதில் ம.க.இ.க.வின் "பிரச்சார பீரங்கி" அசுரனே பதில் சொல்கிறார் கேளுங்கள்..
//
பார்ப்பனியம் என்பது இந்திய தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும் இந்து தேசியம் எனும் தேசிய இனங்களின் சிறைக் கூடத்திற்கு தத்துவ பலமளிப்பதாக உள்ளது. இந்த இந்து தேசியத்தை வலுப்படுத்தும் தார்மீக கருத்துக்களூக்கு ஆதர பலமாகத்தான் இந்தியா முழுமைக்கும் ஒற்றை பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களை கட்டிக் காக்கும் வேலையை எல்லா பார்ப்ப்னிய வெறீயர்களும் செய்து வருகிறார்கள். இப்படி இந்தியாவின் தேசிய இனங்களனைத்தையும் வலுக்கட்டாயமாக இறூக்கி கட்டி வைப்பதன் மூலம்தான் ஏகாதிபத்தியத்திற்கு இஸ்டம் போல சுரண்ட ஏதுவாக வசதி செய்து கொடுக்கிறது. பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியம் இணையும் புள்ளி ஜனநாயக மறுப்பு எனும் இந்த அம்சம் எனில். அவர்கள் தத்துவ ரீதியாக இணையும் வர்ணாஸ்ரம புள்ளி ஒன்று உள்ளது
ஆதாரம் : http://poongaa.com/content/view/1298/1/
//
இந்திய தேசியம் பார்ப்பனியத்தின் புனைவு தான் என வரையறுத்து தமிழ்த் தேசியவாதிகள் அதனை மறுத்து வருகின்றனர். ஆனால் இந்த வாய்ச்சவடால் வீரர்களோ "இந்தியத் தேசிய"த்தை பற்றி மேலே கூறியவாறு சொல்லி சில நேரங்களில் எதிர்ப்பார்கள். நாங்கள் எதிர்த்தால் அதற்கு "இனவாதம்" பட்டம் சூட்டுவார்கள்....
இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்யுங்கள் என்று பார்ப்பனர்களின் குரலில் பேசி நேரடியாக அம்பலப்பட்டு போனவர்கள் தாம் இவர்கள். இது குறித்த விளக்கங்களைத் தாங்கி எமது வெளியீடொன்றே வந்துள்ளது.(பார்க்க : "ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்", பட்டியூர்ப்பாவலர்,
தமிழர் கண்ணோட்டம் வெளியீடு) அதனை படித்துத் தெளிவு பெறுங்கள்..
புலிகள் எதிர்ப்பு
தற்பொழுதுள்ள சூழ்நிலையில் ஈழத்தில் தமிழ் மக்களை காக்கும் ஒற்றை கவசமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். இது அனைவருக்கும் தெரிந்த யதார்த்த உண்மை. இந்நிலையில் புலிகளை "பாசிஸ்டுகள்" என்றும் "புலிப்பாசிசம்" என்றும் வாய்கிழிய பேசும் ம.க.இ.க. சிங்களரின் கைக்கூலிகளாகவே செயல்படும் சோ, ராம், செயலலிதா ஆகியோர்க்கு இணையானவர்களே....
அனானி அவர்களே..
தில்லை போராட்டம் பற்றி கி.வெ. தமிழர் கண்ணோட்டத்தில் எழுதிய கட்டுரைக்கு புதிய ஜனநாயகம் எதிர்வினை புரிந்தது. அந்த கட்டுரைக்கு விளக்கமளிப்பதாக கி.வெ. எழுதிய இரண்டாம் கட்டுரையையும் புதிய ஜனநாயகத்தின் முந்தைய கட்டுரையையும் போட்டு நன்றாக குழப்பி வைத்துள்ளீர்கள்... கி.வெ. எழுதிய மறுப்பிற்கு புதிய ஜனநாயகம் கூட இன்னும் பதில் எழுதவில்லை.. அனானிக்கு மட்டும் எங்கோ குடைகிறது..
தமிழ் காப்பணி என்து பல்வேறு அமைப்புகளை கொண்ட ஒர் அமைப்பு. அதில் உள்ள ஓர் அமைப்பு செய்த நிகழ்வு ஒன்றை வைத்துக் கொண்டு தமிழ் காப்பணி "தீட்சிதர்"களுக்கு பாராட்டு நடத்துகிறது என்று சொல்வது முட்டாள்தனம்.
தோழமையுடன்
க.அருணபாரதி
// "இந்தியத் தேசிய"த்தை பற்றி மேலே கூறியவாறு சொல்லி சில நேரங்களில் எதிர்ப்பார்கள். நாங்கள் எதிர்த்தால் அதற்கு "இனவாதம்" பட்டம் சூட்டுவார்கள்....//
This is also a Lie. MaKaEeKa never criticise those who oppose the Hindhu Brahmani Indian Nationlism. Instead they criticise those who say National freedom as a sole solution. identifying a Problem and Identifying a Solution are two different things. The criticism is on second part.
You have Pothuvodamai in your party name. You believe you are marxists. The same asuran's blog was a platform of debate on Nationalism sometime before. better you can go there and continue your argument. I will join there.
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html
The same asuran blog about your lies on reservatoin:
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_17.html
//இப்படி இந்தியாவின் தேசிய இனங்களனைத்தையும் வலுக்கட்டாயமாக இறூக்கி கட்டி வைப்பதன் மூலம்தான் ஏகாதிபத்தியத்திற்கு இஸ்டம் போல சுரண்ட ஏதுவாக வசதி செய்து கொடுக்கிறது.//
We cannot deny the unity of Multi Nationals under single Country only because the same setup is used to exploit the same Multi nationals.
Capitalism Organizes Workers for the sake of its exploitation. That doesn't mean Organizing Workers in factory setup will not serve our purpose. Indeed it is that process of capitalism serves as a basis for our struggle.
Post a Comment