Saturday, October 25, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் “இந்தி”யத் தேசிய ஒருமைப்பாடு

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் "இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடுக.அருணபாரதிஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது....

Friday, October 17, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்புஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற நிலையில் அப்போராட்டங்களை 'குறுகிய இனவெறி' என்று சிறுமைப்படுத்தி, தமிழின வெறுப்பைக் கக்கி 'இந்து' ஏடு 14-10-2008 அன்று விசமத்தனமானக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. இதைக் கண்டு கொந்தளித்த தமிழ் இன உணர்வாளர்கள்...

Thursday, October 16, 2008

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள் - க.அருணபாரதி

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள்க.அருணபாரதிசிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய இந்தியத் தேசியத்தின் நிழலில் நடனமாடும்...

Monday, October 13, 2008

பிரபாகரனின் இராசத்தந்திரம் - பெ.மணியரசன்

பிரபாகரனின் இராசத்தந்திரம் பெ.மணியரசன்   "துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன.   சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும்...

Saturday, October 11, 2008

சிங்களர்க்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.காலம் : 13-10-2008, திங்கள், மாலை 4 மணிஇந்திய அரசே...சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு...

குறிப்பிடத்தக்க பதிவுகள்