Wednesday, February 28, 2007

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்  இந்தியாவை 50 ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், அதனோடு மாற்றி மாற்றி 40 ஆண்டுகாலமாக கூட்டணி வைத்திருந்த திராவிட கட்சிகளும் மக்களை நரகப்படுகுழியில் தள்ளி தூக்கு போட்டுக் கொண்டு சாகும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் மக்களின் அடிப்படை...

Tuesday, February 27, 2007

என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்...

இனவெறி என்பது பிற இனத்தவரை தாழ்மையாக கருதுவதும்..  பிற இனத்தவரின் உரிமைகளை மறுப்பதும்..பிற இனத்தவரை அடிமை போல நடத்துவதும்..பிற இனத்தவரிடம் பாகுபாடு காட்டுவது ... கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் அனுப்பி தாங்கள் கூறியதை நியாயப்படுத்தவும் ::::::   இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்... தமிழர்கள் இது வரை யாருடைய உரிமைகளையாவது மறுத்திருக்கிறார்கள் ??? எந்த இனத்தவரையாவது...

Monday, February 26, 2007

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை - இலக்கியன்

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை.. இலக்கியன்   பூகோள ரீதியாக இந்தியாவின் கீழே கண்ணீர் துளி போல அமைந்திருக்கும் இலங்கை இன்று இரத்தத் துளியாக மாறியிருக்க காரணம் எது? சுதந்திர இலங்கை அமைய பெற்ற பின்னர் சிங்கள இனவெறிக்கு இலங்கையை நகர்த்திய பண்டாரநாயகாவின் ஆட்சியும் அதை தொடந்து வருகிற இனவெறி கொள்கைகளும்...

Saturday, February 24, 2007

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம் 23-02-2007   காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய முன்னணி இயக்கம் சார்பில் தமிழத் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினர் தமிழகமெங்கும்  தீர்ப்பின் நகல் எரித்தனர்.. தலைநகர் சென்னையில-13 , சிதம்பரத்தில்-40, தஞ்சையில்-33, மதுரையில்-17, தூத்துக்குடி-15 என சுமார் 200 பேர் தமிழகம்...

Wednesday, February 14, 2007

உரிமையைக் கேட்டால்...

உயிர்க் காக்கும் விவசாயபயிர் வளர்க்க நீரில்லை.. உயர்-உச்ச நீதிமன்றஉத்தரவிட்டும் கூடஉரிமையான நீரைப் பெற்றுத் தர ஆளில்லை... அரசியலின் பெயராலேதமிழனின் வாழ் வழித்துவாக்கு மட்டும் வாங்க வரும்வக்கற்ற கட்சிகளுக்குபுரிய வைக்க வேண்டும்..நாம் கேட்கும் நீர்பிச்சையல்ல"உரிமை".. சாதி மதம் கடந்துகன்னடனாக அவனிருக்கநீதி தனை உணர்த்ததமிழனாக இருப்பது தவறா ?பிரிவினைவாதமா ? ஐயாயிரம் வருடங்களாக தமிழனாக இருந்தவர்கள் என்பதை...

Tuesday, February 13, 2007

கேலிக்குறியான 'இந்திய' ஒருமைப்பாடு - ஐ.பி.என் தொலைக்காட்சி அம்பலம்

'தமிழன்' என்றாலேயே முகம் சுளித்துக் கொண்டு 'இந்தியன்' என்று கூறுமாறு பெருமைக் பட்டுக் கொள்ளும் 'இந்தி'ய தேசியவாதிகளுக்கு ஐ.பி.என் தொலைக்காட்சியின் நெற்றியடி செய்திக் குறும்படம்...200 வருட இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியன் என்று சொல்பவர்களே !5000 வருடங்களாக தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழன் என சொன்னால் தவறா ? பிரிவினைவாதமா ???ஓ.. தமிழன் மட்டும் தமிழனென்று சொல்லக்கூடாது.. ஆனால் கன்னடன் கன்னடனாக,...

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம்

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம், 'ஞே' என வேடிக்கை பார்க்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்   அமெரிக்காவில் குண்டு வெடித்தால் ஐரோப்பாவிலும் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விடித்தால் மேல்விசாரத்தில் தூக்கம் கெடுகிறது, காஸ்மீரத்துப் பண்டிதர்களுக்காகக் கூடக் குரலெழுப்பினார்கள் சிலர்,...

Sunday, February 11, 2007

இம்மாத தலைப்புகள் சனவரி 15- பிப்ரவரி 15 07

கட்டுரைகள் காவிரித் தீர்ப்பு:: வஞ்சிக்கப்படும் தமிழகம் -க.அருணபாரதி தமிழ்த் தேசக் குடியரசு - தோழர் பெ.மணியரசன் இதுதான் மஹாபாரதக்கதை உலகமயமும் தமிழ்த் தேசியமும் - கி.வெங்கட்ராமன் முல்லை பெரியாறு - அ.ஆனந்தன் இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள். இந்தியாவில் கல்வி முறை -சார்லஸ் பகுத்தறிவு நமது கவசம் - ஒம்ஸ்ரீ "ராஜ ராஜ சோழனின் சமாதி" ஆதலால் காதல் செய்வீர்  ...

குறிப்பிடத்தக்க பதிவுகள்