Thursday, November 27, 2008

தமிழீழ மாவீரர் தின உரை நவம்பர் 27 2008

தமிழீழ தேசியத் தலைவர் உரை தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2008.எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!இன்று மாவீரர் நாள்.தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமதுஇதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்துகௌரவிக்கும் புனித நாள்.ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமதுதேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு...

Saturday, October 25, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் “இந்தி”யத் தேசிய ஒருமைப்பாடு

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் "இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடுக.அருணபாரதிஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது....

Friday, October 17, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்புஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற நிலையில் அப்போராட்டங்களை 'குறுகிய இனவெறி' என்று சிறுமைப்படுத்தி, தமிழின வெறுப்பைக் கக்கி 'இந்து' ஏடு 14-10-2008 அன்று விசமத்தனமானக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. இதைக் கண்டு கொந்தளித்த தமிழ் இன உணர்வாளர்கள்...

Thursday, October 16, 2008

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள் - க.அருணபாரதி

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள்க.அருணபாரதிசிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய இந்தியத் தேசியத்தின் நிழலில் நடனமாடும்...

Monday, October 13, 2008

பிரபாகரனின் இராசத்தந்திரம் - பெ.மணியரசன்

பிரபாகரனின் இராசத்தந்திரம் பெ.மணியரசன்   "துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன.   சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும்...

Saturday, October 11, 2008

சிங்களர்க்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.காலம் : 13-10-2008, திங்கள், மாலை 4 மணிஇந்திய அரசே...சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு...

Wednesday, September 24, 2008

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்தமிழகத்தில் சமீபகாலமாக பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் வன்முறைகளை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்து முன்னணி போன்ற பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னின்று நடத்துகின்றன.கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட...

Friday, September 12, 2008

இந்திய அரசின் படை உதவிக்கு த.தே.பொ.க. கண்டனம்

புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்இந்திய அரசின் படை உதவிக்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும்...

Monday, July 07, 2008

கச்சா எண்ணெய் உயர்வும் தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும் - க.அருணபாரதி

கச்சா எண்ணெய் உயர்வும்தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்க.அருணபாரதி'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு...

குறிப்பிடத்தக்க பதிவுகள்