Monday, June 30, 2008

காகிதக் கத்திகள் - முழுநிலவன்

காகிதக் கத்திகள் முழுநிலவன்   அடர்ந்த காட்டுக்குள்அகோர சத்தத்துடன்தொடர்வண்டிகள் வண்டிச் சக்கரங்களில்வன விலங்குகள் அணைக்கட்டுகளுக்காய்அழிக்கப்பட்ட காடுகளின்தேன் ருசித்த குரங்குபாடப்புத்தகத்தின்ஏழாம் பக்கத்தில்தூக்கிட்டு தொங்ககதறி அழுகின்றன குழந்தைகள்நிலம் முழுதும் உழுதும்மீன் பிடிக்கக் கூடமண்புழுக்கள் இல்லைபுல், பூண்டுகளற்ற பூமியில் ஆடு மாடு வளர்க்கஅம்மாவால் முடியவில்லைபெட்டை ஆட்டையும்குட்டியையும்...

Wednesday, June 18, 2008

திருச்சியில் ஒரு புரட்சி

காடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில்...

Monday, June 16, 2008

இணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு

" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"புதுச்சேரியில் இன்று கருத்தரங்குபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஏற்பாடுநாள் : 16-06-2008, திங்கள் (இன்று)நேரம் : மாலை 5.30 மணிஇடம் : “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி", 128 கந்தப்பா தெரு,(அண்ணாத்திடல் பின்புறம்), புதுச்சேரி.தலைமை :திரு இரா.சுகுமாரன்ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்வரவேற்புரை :திரு தூரிகா வெங்கடேஷ்"திரட்டி" தமிழ் வலைப் பதிவுத்திரட்டிமுன்னிலை:திரு...

Tuesday, June 03, 2008

வலி உணரு - கவிபாஸ்கர் கவிதை

வலி உணரு கவிபாஸ்கர்கடல் அலையில்கால் நனைக்காதேஅது என் ஈழத்துத்தோழர் தோழிகளின்உப்புக் கண்ணீர்..பக்கத்து ஊருக்குபரிசலில் போனவளேபரிசலில் ஏறியதும்மூக்கைப் பிடிக்காதேஅது மீன் கவுச்சி அல்ல...ஈழ விடுதலைக்குசிந்திய இரத்தம்..அடியே என்அடி மனசில்ஆணி அடித்தவளே..பனை மரத்தில்ஆணி அடிக்காதேஅதுஈழப்போராளிகளின்குகை வீடு....கடல் ஆழத்தில்மூழ்குவலம்புரி சங்கை எடுதமிழீழ மக்களின்அழுகுரல் கேள்அடியே அழகிஇவையெல்லாம்மனம் வலிக்கவலி...

வலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை

வலி உணருகவிபாஸ்கர்கடல் அலையில்கால் நனைக்காதேஅது என் ஈழத்துத்தோழர் தோழிகளின்உப்புக் கண்ணீர்..பக்கத்து ஊருக்குபரிசலில் போனவளே பரிசலில் ஏறியதும்மூக்கைப் பிடிக்காதேஅது மீன் கவுச்சி அல்ல...ஈழ விடுதலைக்குசிந்திய இரத்தம்..அடியே என்அடி மனசில்ஆணி அடித்தவளே..பனை மரத்தில்ஆணி அடிக்காதேஅதுஈழப்போராளிகளின்குகை வீடு.... கடல் ஆழத்தில்மூழ்குவலம்புரி சங்கை எடுதமிழீழ மக்களின்அழுகுரல் கேள்அடியே அழகிஇவையெல்லாம்மனம் வலிக்கவலி...

குறிப்பிடத்தக்க பதிவுகள்