Monday, December 31, 2007

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ் (இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை) க.அருணபாரதி   'இந்தி்'யத் தேசிய காங்கிரசின் தோற்றம்               அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு...

Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை க.அருணபாரதி   நினைவுகளின் சுமையால் நகர்கிறது வாழ்க்கை.. நிலைக்காது எனத்தெரிந்தும் அடங்காத வேட்கை..   இமைகளின்  துடிப்போடு இயங்கிடும் நாட்கள்..   இனியவள் பிரிவாலே வழியெங்கும் முட்கள்..   வனங்களில் திரிகின்ற விலங்குகள் போல   மனம் அலைகிறதே உன்நிழல் தேடி..   சினங்களை மறைத்தேன் சிரித்தேன் திரிந்தேன்   கனவினில் உன்னோடு கதை பேசியபடி.....

Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...

தமிழா உன்கொடி ஏறுமடா... தாய் போல தன்னுடைய தாய்மொழியை நேசித்தவன்..   வாய்ப் பேச்சால் உலகத்தையே வாயடைக்க செய்தவன்..   தீயருக்கும் திகட்டாமல் விருந்தோம்பல் படைத்தவன்..   நேயம் கொண்டு எறும்பிற்கும் அரிசிமாக் கோல உணவு கொடுத்தவன்..   சங்கம் வளர்த்து தன் மொழியை சரியாமல் வளாத்தவன்..   எங்கும் இன்று அடிபட்டு ஓயாமல் அழுபவன்..   தமிழன்..   ஈழத்தில் ஓங்கிநிற்கும்...

Tuesday, December 11, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !

- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு -  வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !   ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர்வலம் தற்பொழுது கணினியிலும் உலாப்பேசி என விஞ்ஞான வளர்ச்சிகளுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. தாய் மீது இயற்கையிலேயே பற்று கொள்ளும் குழந்தைகள் போல தமிழ் மீது பற்று கொண்டடி தமிழர்கள் தம்மை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டதுவே இச்சாதனைகளுக்கெல்லாம்...

Tuesday, November 27, 2007

தமிழீழத் தேசியத்தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தமிழீழத் தேசியத்தலைவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய மாவீரர் நாள் உரை: ஆக்கம்: பீஷ்மன்    செவ்வாய், 27 நவம்பர் 2007 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப்...

Wednesday, November 14, 2007

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர்கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர்...

Tuesday, November 13, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது   பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு...

Wednesday, November 07, 2007

பிரிசேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கவிதை

புறநானூற்று வீரத்தை எழுத்துக்களாகவே   பார்த்த நமக்கு "இது தான் அது"வென இடிததுரைத்தது புலிகள் இயக்கம்..   தமிழனின் சீற்றத்தால் சிதறி ஓடிய சிங்களம் தனக்கே உரிய கோழைத்தனத்தை கொலை செய்து காட்டிவிட்டது...   சமாதானத்தின் மீது நாளும் நம்பிக்கை வைத்து பேச்சினை நம்பியவரின் மூச்சையே நிறுத்திவிட்டது.....

Monday, November 05, 2007

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு! 'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது. இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது....

Friday, November 02, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

வீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்     பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்   அவர்களுக்கு வீரவணக்கம் !...

Tuesday, October 16, 2007

விடுதலைப் பொரில் தமிழ்களம் - கவிபாஸ்கர்

விடுதலைப் பொரில் தமிழ்களம் வடக்கே வந்தேமாதரம்ஜெய்ஹிந்த்இரட்டை சொற்றொடர்கள்விடுதலை வேண்டிஉருண்டு புரண்டது தெற்கே சிவகங்கைசிங்கங்கள்கர்ஜித்த கீதங்கள்ஒருமித்த குரலாய் பிறந்து எழுந்தது இரட்டைக் கிளவியைபிரித்தால் பொருள்வராதுஇலக்கண வாய்பாட்டில்.. இரட்டை சகோதரர்கள்மருதிருவரை மறந்தால்மறுத்தால் வீரம் விளையாதுதமிழக வரலாற்றில்.. சிவகங்கை சீமைஇதுஓட்டிப் பிறந்த இரட்டை வீரர்கள்முட்டி முளைத்த இடம் வேல் கம்புவீச்சருவாளிடம்வெள்ளைக்கார...

Sunday, October 14, 2007

தோழருக்கு வணக்கம்

தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோறும் தங்கள் இல்லாம் நாடி வர சந்தாதாரர்கள் ஆகுங்கள். தமிழர் கண்ணோட்டம் மே மாத இதழ் 2007 தமிழர் கண்ணோட்டம் சூன் மாத இதழ் 2007 தமிழர் கண்ணோட்டம் சூலை மாத இதழ் 2007 தமிழர் கண்ணோட்டம் ஆகத்து மாத இதழ் 2007 தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் இதழ் 2007  ...

Monday, September 24, 2007

தமிழகத்தில் தலைதூக்கும் மதசார்பின்மை?! - க.அருணபாரதி

தமிழகத்தில் தலைதூக்கும் மதசார்பின்மை?! க.அருணபாரதி       இந்துத்வ பண்பாடு என்ன என்பதனை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறன, தற்போதைய அரசியல் நிலவரங்கள். 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்சின் கூற்றுக்கு ஏற்ப மதத்தையே மூலதனமாக்கிக் கொண்டு அந்த அபினின் மூலம் வரும் போதையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் மதவெறி சக்திகள் தற்பொழுது அதனை செய்து கொண்டிருக்கின்றன. அன்பையும்...

Tuesday, September 18, 2007

ஜீவா நூற்றாண்டு விழா

தமிழ்க் கலை இலக்கிய பேரவைநடத்தும்ஜீவா நூற்றாண்டு விழாநாள்: 22-09-07, காரிக்கிழமை.நேரம்: மாலை 6.00 மணிக்குதலைமைதோழர் உதயன்,தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இ.பேவரவேற்புரைகவிஞர் கவிபாஸ்கர்விழாப்பேரூரை பாவலர் இரா.இளங்குமரனார்நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அள்ளுர்வாழ்த்துரைமருத்துவர் செ.தெ.தெய்வநாயகம்,தாளாளர்,...

Monday, September 17, 2007

தந்தை பெரியார் பிறந்த நாள்

இன்று   தந்தை பெரியார் பிறந்த நாள் ''புதிய உலகின் தொலைநோக்காளர் : தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் : சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை : அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி' - இவற்றை திராவிடர் கழகத்து தொண்டர்களோ பெரியார் பற்றுள்ளவர்களோ...

Friday, September 14, 2007

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம்

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம் வியாழக்கிழமை 13 செப்ரெம்பர் 2007 19:44 ஈழம்ஸ தாயக செய்தியாளர்ஸ மனிதப் பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் எமக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்து வருவதற்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருவது எமது நெஞ்சங்களை...

உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம் Posted: 13 Sep 2007 07:04 AM GMT-06:00 இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007)...

குறிப்பிடத்தக்க பதிவுகள்