Friday, March 30, 2007

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: தமிழீழ விடுதலை புலிகள்

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை:  எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே சு.ப.தமிழ்ச்செல்வன்   எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு...

இட ஒதுக்கீடு - ஒரு பார்வை

 இட ஒதுக்கீடு - ஒரு பார்வை க.அருணபாரதி   (இங்கு நான் சொல்வதெல்லாம் மானுடவியலின் கூறுகள் அன்றி பிரிவினைவாதமல்ல.. இதில் சொல்லவிருக்கும் சில உண்மைகள் சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.. அதற்காக வருந்துகிறேன்.. ஆனால் சொல்லாமலிருக்க முடியாது...)   இடஓதுக்கீடு பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொண்ட பிறகு தான் அதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ வேண்டும்... அது பற்றி எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.....

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை புது தில்லி, மார்ச் 30: மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.), இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.) போன்ற உயர் கல்விக் கூடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இடங்களை ஒதுக்குவது என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. சமூக நீதியை...

சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்

சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்:: தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி   சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர்...

Thursday, March 29, 2007

இலங்கை மீது படையெடுங்கள் - தமிழக மீனவர்கள

- -----------------------------------------------------------"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு"-----------------------------------------------------------தோழமையுடன்        க.அருணபாரதி   www.arunabharathi.blogspot.com-----------------------------------------------------------...

Tuesday, March 27, 2007

டில்லியின் தமிழர் விரோத போக்கு

டில்லியின் தமிழர் விரோத போக்கு 10-மார்ச்-2005 :: சிங்களப் படையினருக்கு இந்தியா பயிற்சிhttp://www.lankanewspapers.com/news/2005/3/1019.html4-சூன்-2005 :: இலங்கைக்கு உதவ இந்தியா முடிவுhttp://www.indiadaily.com/editorial/3027.asp 4- சூன்-2005 :: மாதம் வைகோ அவர்கள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாதென பிரதமருக்கு கடிதம் எழுதியதை கீழே காண்க...http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm28-டிசம்பர்-2005...

Monday, March 26, 2007

அகதிகள் நகராகும் மட்டுநகர்!

அகதிகள் நகராகும் மட்டு நகர்! * அகதிகளாக ஒன்றரை இலட்சம் பேர் 88 தற்காலிக முகாம்களில் தஞ்சம் மக்களை காப்பாற்றுவதற்கான போர் என்று உலக நாடுகளுக்கு கங்கணம் கட்டிக் கொண்டு வடக்கு-கிழக்கு தமிழர் குடியிருப்புகளில் எறிகணை மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடாத்தி தமிழ் மக்களையும், தமிழ் மக்களது பொருளாதாரத்தையும் அழித்து நாடகம் நடாத்துவதையே பேரினவாத அரசாங்கம் காலம் காலமாக மேற்கொண்டு வருகிறது. ...

Tuesday, March 20, 2007

HELP :: Only ur mouse click needed

வணக்கம் தோழர்களே....  தங்கள் ஒரு கிளிக் மூலம் பலருக்கு நாம் இணையதளத்திலேயே உதவ முடியும்.. இத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அதை செய்யலாம்.  எப்படி இது சாத்தியம் ? நீங்கள் சொடுக்கும் ஒவ்வொரு நாளும் அதன் பார்வையாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப விளம்பரதாரர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ முடியம். இதனை பல்வேறு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன....

Monday, March 19, 2007

ஈழ மக்களுக்காக உதவி

பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக உதவியநல்லுணர்வு கொண்ட தமிழ் நெஞ்சஞ்களுக்கு நன்றி !             பேரன்பு கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கம். ஈழ தேசத்தில் வாழும் நம்மின மக்கள் பட்டினியில் கிடப்பதை உணர்ந்து தாங்கள் அவர்களுக்காக உணவு மற்றும் மருந்து...

ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105 மீனவர்கள்கைது

 தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105 புதுச்சேரி, மார்ச் 18: தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று...

Wednesday, March 14, 2007

காரல் மார்க்ஸ் நினைவு நாள்

காரல் மார்க்ஸ் நினைவு நாள் டாலர் செல்வன் தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனிஅந்த உலகை மாற்ற வேண்டும்"–காரல் மார்க்ஸ் "இதுவரை பூசாரிகளும்மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயேபொன்னுலகம் அடைய வைக்கும்…..வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவதுஅல்ல..உங்கள் அறிவு நீங்கள்...

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்    Courtesy: தினக்குரல்     மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும்...

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்    Courtesy: தினக்குரல்     மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும்...

Tuesday, March 13, 2007

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்க. முகிலன்* இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர். சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒருசனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்என்று உழைக்கும்...

Thursday, March 08, 2007

மகளிர் தின வாழ்த்துக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்... எல்லோர் வீட்டிலும்இறைவனின் பிரதிநிதியாய்அன்னை.. எல்லோர் வாழ்விலும்உள்ளன்பின் பிரதிநிதியாய்தோழி.. எல்லோர் வீட்டிலும்தனக்கே பிரதிநிதியாய்மனைவி.. 'எங்கெங்கு காணினும் சக்தியாடா'பாடிய கவிஞனின் பாட்டின்பிரதிநிதியாய் வளர்ந்து வரும் 'பெண்ணியம்'... வாழ்த்துவதோடு முடியாமல்பெண்களை வாழவைப்பது பற்றிசிந்திப்போம்.. பெண்களை போதையாய்காட்டும் சினமா கயவர்களை நிந்திப்போம்.. என் வாழ்வின் அனைத்து...

Wednesday, March 07, 2007

காவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து 05-03-2007 அன்று மாலை தியாகராய நகர் பனாகல் பூங்காவிலிருந்து, நந்தனம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ம.செ.தெய்வநாயகம், ம.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி உரிமை மீட்புக்கான தமிழ்க் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள்...

Monday, March 05, 2007

ஈழத்தமிழர்களுக்கு நிதி வழங்கல்

வணக்கம் தோழர்களே... பொதுவுடைமை புரட்சியாளர் மா.சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு04-03-2007, ஞாயிறு அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக ரூ.2750 நிதியையும் உணவுப் பொட்களையும் பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் கையளிக்கபட்டது. நிகழ்ச்சியில் சத்தியம் மக்கள் சேவை மையம் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர்...

குறிப்பிடத்தக்க பதிவுகள்