பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக உதவிய
நல்லுணர்வு கொண்ட தமிழ் நெஞ்சஞ்களுக்கு நன்றி !
பேரன்பு கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கம். ஈழ தேசத்தில் வாழும் நம்மின மக்கள் பட்டினியில் கிடப்பதை உணர்ந்து தாங்கள் அவர்களுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்களை சேகரிக்கமாறு சென்னையில் கூடிய தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்புக் குழு முடிவடுத்தது. அதன் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அது தொடர்பாக விடுத்த வேண்டுகோளை ஏற்று அப்பணியில் பல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஈடுபட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொருட்களை சேகரித்தனர். சத்தியம் மக்கள் சேவை மையம் தானும் அப்பணியில் ஈடுபட முடீவு செய்து பொருட்கள் திரட்டப்பட்டன.

பொருள் அளவு
ரொக்க பணம் ரூ. 2750
அரிசி 22 கிலோ
எண்ணெய் 2½ லிட்டர்
மாத்திரைகள் 600
அரிசி 22 கிலோ
எண்ணெய் 2½ லிட்டர்
மாத்திரைகள் 600

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் 4-03-2006 அன்று புதுச்சேரி பெரியார் திடலில் பொதுவுடைமைப் புரட்சியாளர் சிங்காரவேலர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழவின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் நமது மன்றத்தின் நிறுவனர் தே. சத்தியமூர்த்தி, தலைவர் க.அருணபாரதி, பொருளாளர் தே.சந்தோஸ், பாலா, சங்கர், ராமு உள்ளிட்ட தோழர்கள் கையளித்தனர். கையளிக்கப்பட்ட பொருட்கள் விரைவில் அவை சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் மூலம் ஈழம் கொண்டு செல்லப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்பணியில் ஈடுபட்டோர்க்கு வாழ்த்துக்களையும், நம் தமிழ் மக்களுக்கான சேவை என்றும் தொடரவும் அன்புடன் வாழ்த்துகிறோம்..
நன்றி !!!. நன்றி !!!. நன்றி !!!.
தோழர் க.அருணபாரதி
தலைவர்,
தோழர் க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்
மேலும் விபரங்களுக்கு பார்க்க: www.sathiyam.tk
0 கருத்துகள்:
Post a Comment