அதில் குறிப்பிடத் தக்கவையாக பல நிகழ்வுகள் நடந்தன. புதுச்சேரி சட்டக்கல்லூரியில் நடந்த முறைகேடுகளுக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதத்திற்க்காக வகுப்புகளை புறக்கணித்து விட்டு நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

புதுச்சேரிக்கு தனியாக கல்வி வாரியம் அமைக்கக் கோரி மாநில அளவில் நடைபெற்ற போராட்டம். அந்த கோரிக்கை 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படடுள்ளன.

மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு நடத்தப்பட்ட ஆகஸ்ட் வேலை நிறுத்தப் போராட்டம்.


0 கருத்துகள்:
Post a Comment