இலங்கை அதிபர் ராஜபக்ஸேவவை இந்தியா வரவேற்றதை கண்டித்து மாவீரர் பழ நெடுமாறன் தலைமையில் ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல் ஹாலில் 26-11-2006 ஞாயிறு அன்று நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை, இயக்கம், தமிழக இளைஞர் முன்னனி, உள்ளிட்ட தமிழ் இயக்கங்களின் தோழர்கள் கலந்து கொண்டு இலங்கை அதிபருக்கு எதிராக குரலெழுப்பினர். |
***********************************************
தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************
0 கருத்துகள்:
Post a Comment